திருவண்ணாமலை: போலீஸாரையே தாக்கிய கொலை குற்றவாளி! தப்பிக்க செய்த விபரீத முயற்சி!
சேலத்தில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர், தன்னை பிடிக்க வந்த போலீஸாரையே கண்ணாடி பாட்டிலால் தாக்கி தப்பிக்க முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த முழு விவரம் இதோ.