Public App Logo
Jansamasya
National
Bihar
Madhya_pradesh
Indianrailways
Patanjali
New_delhi
Chandigarh
South_delhi
Shahdara
Beattheheat
���हीद_दिवस
North_east_delhi
Nagaland
East_delhi
Tbmuktbharat
North_delhi
West_delhi
Notoadulteration
Railinfra4uttarpradesh
Railone
North_west_delhi
���िश्व_जल_दिवस
Thodadhyanse
Capacitybuilding
Educationforall
Worldwaterday
Railsafety
Chaitranavratri
���ंतर्राष्ट्रीय_वन_दिवस
No video available

பண்ருட்டி: அருங்குணம் கிராமத்தில் மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

Panruti, Cuddalore | Feb 27, 2024
கடலூர் மாவட்டம், பண்ரூட்டி அடுத்த அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி. இந்நிலையில், இன்று காலை வேலு விவசாய நிலத்திற்கு சென்று விட்டு திரும்பி பார்த்தபோது முத்துலட்சுமி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சிடைந்த வேலு, இது குறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முத்துலட்சுமியின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வேலுவின் மகன் மணிவாசகம் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MORE NEWS