பண்ருட்டி: வரக்கால்பட்டு பகுதியில் தங்கை இறப்பில் சந்தேகம் இருப்பதாக அண்ணன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை
வரக்கால் பட்டு பகுதியைச் சார்ந்த நபருக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 29 வயது பெண்ணிற்கும் திருமணம் ஆகி ஆறாண்டுகள் ஆகும் நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் அந்த பெண் திடீரென நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது அண்ணன் தனது தங்கையின் கணவர் மற்றும் உறவினர்கள் அவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் எனவே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் தனது தங்கையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் விசார