பண்ருட்டி: "பெண்களின் வளர்ச்சிக்காகவே எண்ணற்ற திட்டங்களை செய்தவர் புரட்சித்தலைவி"- சாத்திப்பட்டில் Ex அமைச்சர் சம்பத் பேச்சு
சாத்திப்பட்டு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், மறைந்த புரட்சித்தலைவி அம்மா பெண்களுக்காகவே வாழ்ந்து எண்ணற்ற திட்டங்களை செய்ததாகவும் அவர் பேசினார்.