பண்ருட்டி: வட்டாட்சியர் அலுவலகம் வருவாய்த்துறை ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட இரண்டு கட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் இன்றி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது மற்றும் வருவாய்த்துறை பணிகளும் முடங்கியது.