சூளகிரி: காமன்தொட்டி டாஸ்மார்க் ஊழியர் மீது தாக்குதல்: 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே டாஸ்மார்க் ஊழியரைத் தாக்கிய பாத்தக்கோட்டையைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஊழியருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.