கோவை வடக்கு: மேற்கு மண்டலத்தில் 8 மாவட்டங்களில் அதிரடி வேட்டை: 1,235 ரவுடிகள் தணிக்கை!
மேற்கு மண்டல ஐ.ஜி ரம்யா பாரதி உத்தரவின் பேரில் 8 மாவட்டங்களில் காவல்துறை தீவிர சோதனை நடத்தியது. 1,235 ரவுடிகள் தணிக்கை செய்யப்பட்டு, மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். போதைப்பொருள் தடுப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.