அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி: இளம்பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அஜீஸ் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.