புதுக்கோட்டை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: அதிகாரிகளின் கண்டிப்பான உத்தரவுகள் என்ன?
புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ரசாயனம் கலக்காத சிலைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை தாசில்தார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.