பெரம்பலூர்: எளம்பலூர் ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியது
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ஏரியில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி தொடங்கி வைத்தார். சித்தேரி மற்றும் பெரிய ஏரி பகுதிகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.