திண்டுக்கல் கிழக்கு: எச்.ராஜாவின் 71வது பிறந்தநாள்: திண்டுக்கல்லில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் சிறப்பு பூஜைகள், மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி, அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.