தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமை பெருவிழா திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி, உண்மையான சிலுவை ஆசிருடன் துவக்கியது. தொடர்ந்து ஆலயத்தின் முன்பு கொடிமரம் நடப்பட்டது பின்னர் கொடியேற்றம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கிறது.