பழனி: புதுஆயக்குடியில் 140 ஆண்டு பழைய ஜூம்ஆ பள்ளிவாசலில் உடனடி தேர்தல் கோரி ஜமாத்தார்
பழனியை அடுத்த புதுஆயக்குடியில் 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜூம்ஆ பள்ளிவாசலில் பொதுத் தேர்தல் உடனடியாக நடத்த வேண்டும் என ஜமாத்தார் கோரிக்கை எழுப்பியுள்ளனர். 900க்கும் மேற்பட்ட தலைக்கட்டுகள் உள்ள இந்த பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கானோர் தொழுகை நடத்துகின்றனர்.