திருவண்ணாமலை: வாக்காளர் பட்டியல் வெளியீடு! உங்கள் பெயர் உள்ளதா? இதோ செக் செய்வது எப்படி?
தமிழ்நாட்டில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது! மொத்தம் 5.77 கோடி வாக்காளர்கள். பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய டிசம்பர் 11 வரை அவகாசம். சிறப்பு முகாம்கள் எப்போது? முழு விவரங்கள் இதோ!