துறையூர்: உப்பிலியபுரம் அருகே அரசு பள்ளிக்கு விடுமுறை விட்டு உங்களுடன் ஸ்டாலின் முகாம் - பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்டணம்
Thuraiyur, Tiruchirappalli | Sep 10, 2025
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டு அங்கு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது...