Public App Logo
Profile Picture

Trichy City News

@redtamiltv
92124Followers
14Following
மண்ணச்சநல்லூர்: கல்பாளையம் பகுதியில் போதை மாத்திரை வைத்திருந்த நபர் கைது
திருச்சி: அதிமுக-TVK கூட்டணி வைத்தால் -வெற்றிக்கு பிறகு EPS விஜயை காலி செய்து விடுவார் - ராஜா காலனியில் டிடிவி தினகரன் பேட்டி
திருச்சி: அண்ணா சிலை அருகே போதை மருந்து விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது
திருச்சி: அரியமங்கலம் எஸ் ஐ டி கல்லூரி அருகே கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கீழவாசல் அருகே கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி சங்கலியை பறித்த தம்பதி கைது
திருச்சி கிழக்கு: ஏர்போர்ட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி: மத்திய அரசு வழக்கறிஞர்கள் கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்தது
திருச்சி கிழக்கு: பொன்மலைப் பகுதியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபர் உயிரிழப்பு
திருச்சி: ஜாக்டோ ஜியோ சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் - மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்த கூட்டத்தில் அறிவிப்பு
திருச்சி: தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுவதில்லை- உழவர் சந்தை அருகே துரை வைகோ எம்பி பேட்டி
திருச்சி: இளம்பெண் எரித்து கொலை -உடலை வாங்க மறுத்து  அரசு மருத்துவமனை முன்பு போராட்டம்
திருச்சி கிழக்கு: ஏர்போர்ட் பகுதியில் குடிபோதையில் மயங்கி கிடந்தவர் உயிரிழப்பு
மண்ணச்சநல்லூர்: சமயபுரம் அருகே சனமங்கலம் பகுதியில்  எரிந்த நிலையில் கல்லூரி மாணவி சடலம் மீட்பு -மாணவி எரித்துக் கொலையா என போலீசார் விசாரணை
திருச்சி கிழக்கு: பிரதமர் மோடி குறித்து தமிழக முதல்வர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது -பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி திருச்சி விமான நிலையத்தில் பேட்டி
திருச்சி: எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ஆட்டுக்குட்டிகளை திருடு முயன்ற நபர்கள் கைது
திருச்சி: நான் நிரபராதி என நிரூபிப்பேன் கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் கே என் நேரு பேட்டி
திருச்சி: திருச்சி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் காஜாமலையில் தர்ணா போராட்டம் நடந்தது
திருச்சி: 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ஸ்ரீரங்கம்: தில்லைநகர் பகுதியில் ரூ.8,11,500 பணத்தை திருடிய பெண் மீது வழக்கு பதிவு
திருச்சி: அரியமங்கலம் பகுதியில் கட்டையை காட்டி மிரட்டிய நபர்கள் கைது
ஸ்ரீரங்கம்: பெட்டவாய்த்தலை பகுதியில்  கால்வாயில் முதலை நடமாட்டம் - முதலையைப் பிடித்த வனத்துறையினர்
திருச்சி: உய்ய கொண்டான் திருமலை பகுதியில் மனைவியின் மீது சந்தேகம் அடைந்து தாக்கிய கணவன் மீது வழக்கு பதிவு
திருச்சி: உறையூர் பகுதியில் போதை மாத்திரை மற்றும் ஊசி வைத்திருந்த நபர் கைது
ஸ்ரீரங்கம்: திருவானைக்காவல் பகுதியில் மோசமான வார்த்தைகளால் திட்டி கக்தியால் தாக்கிய நபர் கைது
திருச்சி கிழக்கு: கேகே நகரில் வீட்டில் புகுந்து தங்க சங்கிலி பறித்து சென் மர்ம நபர்