ஈரோடு: குழந்தைகள் தினம்: 61.84 லட்சம் பேருக்கு கேக் வழங்க அரசு முடிவு
Erode, Erode | Nov 12, 2026 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 61.84 லட்சம் பேருக்கு வரும் 14-ஆம் தேதி கேக் வழங்கப்பட உள்ளது.