அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில்: 10 நாட்களாக மூடப்படாத சாலைப் பள்ளம் - வாகன ஓட்டிகள் அவதி
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சாலையில் குடிநீர் குழாய் சரிசெய்ய தோண்டப்பட்ட பள்ளம் 10 நாட்களாக மூடப்படாததால், போக்குவரத்து நெரிசலும் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.