திருவண்ணாமலை: காலை உணவுத் திட்டம்: சொந்த நிதியில் ஏற்பாடு செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவா?
தமிழகத்தில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் நடைபெற்று வரும் நிலையில், கடலூரில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வந்த திடீர் சுற்றறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இதோ.