சிவகங்கை: குழந்தைகள் தின கொண்டாட்டம்: பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கேக் - அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கும் நிலையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்காதது ஏக்கம் தருவதாக அங்கன்வாடி ஊழியர் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.