ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை: வைகை அணையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு
தேனி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை சிவப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து, வைகை அணை மற்றும் மின்நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை வழங்கினர்.