தென்காசி: மின்னல் தாக்கி அடுத்தடுத்து பலியான தொழிலாளர்கள் - தமிழகத்தில் பெரும் சோகம்!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் மற்றும் திண்டுக்கல்லில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் குறித்த முழு விவரங்கள் இதோ.