நாட்றாம்பள்ளி: வாணியம்பாடி: ஆதார் கைரேகை மூலம் வங்கி கணக்கில் 11,200 ரூபாய் திருட்டு - பெண் புகார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், இ-சேவை மையத்தில் ஆதார் கைரேகை வைத்த பெண் ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து 11,200 ரூபாய் எடுக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.