திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பணப் பரிவர்த்தனைகள் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பொதுமக்களின் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. இதனால் வங்கிச் சேவைகள் முடங்கியுள்ளன.