கோவில்பட்டி: கோவில்பட்டியில் இடதுசாரி அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்: எஸ்.ஐ.ஆர். திருத்தத்திற்கு எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு, எஸ்.ஐ.ஆர். சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்யக் கோரி இடதுசாரி அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்க மாவட்டத் துணைத் செயலாளர் புவிராஜ் தலைமையில் நடைபெற்ற இதில், ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.