திருவண்ணாமலை: மூன்றாவது விவாகரத்து: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் அதிரடி முடிவு!
13 ஆண்டுகால திருமண உறவை முடித்துக்கொள்வதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அன்னா கொனிடெலா அறிவித்துள்ளனர். பரஸ்பர சம்மதத்துடன் இந்த பிரிவை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். முழு விவரங்களை அறிய வீடியோவைப் பாருங்கள்.