அம்பாசமுத்திரம்: நெல்லை கல்லிடைக்குறிச்சியில் தந்தை வெட்டிக்கொலை: 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை!
நெல்லை கல்லிடைக்குறிச்சியில் மகளை அழைத்துச் செல்லச் சென்ற தந்தை கண்ணன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை. அம்பாசமுத்திரம் டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளிகளைத் தேடி வரும் போலீசார்.