கோவை வடக்கு: கோவை: தூய்மை பணியாளர்கள் போராட்டம் - குப்பைகளால் திணறும் குடியிருப்புகள்
கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக, சிவானந்தா காலனி, ரத்தினபுரி மற்றும் கருமாரியம்மன் கோவில் பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.