நல்லம்பள்ளி: தருமபுரியில் மாயமான 10 வயது சிறுவன்: 3 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்
தருமபுரி அருகே பள்ளியில் மாயமான 10 வயது மாணவரை, சிசிடிவி உதவியுடன் 3 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தாய் கண்டித்ததால் சிறுவன் வீட்டை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.