திருச்செந்தூர்: திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: தனிநபர் வாகன அனுமதி அட்டை ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹார விழாவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இந்த ஆண்டு தனிநபர் வாகன அனுமதி அட்டை ரத்து செய்யப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பக்தர்கள் அரசு பேருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.