அரியலூர்: 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்ட முகாம் - நவம்பர் 18-ல் நடைபெறுகிறது
அரியலூர் வட்டத்தில் நவம்பர் 18, 19 தேதிகளில் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை 17-ம் தேதி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் அல்லது 18-ம் தேதி ஆட்சியரை சந்திக்கும்போது நேரில் வழங்கலாம்.