தருமபுரி: தர்மபுரியில் உலக அமைதி தின விழிப்புணர்வுப் பேரணி
உலக அமைதி தினத்தை முன்னிட்டு தர்மபுரி பேருந்து நிலையத்தில் தொடங்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு உலக அமைதிக்காக மௌன அஞ்சலி செலுத்தினர்.