விருத்தாசலம்: விருதாச்சலம் அடுத்த ஊதாமூர் பகுதியில் குழந்தை கடத்த மைந்தராக திருநங்கை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுக்க முயன்றதால் பரபரப்பு
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பூதாமூர் பகுதியில் திருநங்கை ஒருவர் நைட்டி உடையுடன் குழந்தைகளை கடத்த முயன்றதாக தகவல் பரவியதை அடுத்து பொதுமக்கள் அங்கு குவிந்து அந்த திருநங்கையை தாக்க முயன்றனர்.தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.அதில் அவர் உண்மையிலேயே திருநங்கையா அல்லது குழந்தைகளை கடத்துவதற்காக பெண் வேடமிட்டு வந்த நபரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்