விருத்தாசலம்: கிழக்குறிச்சி ஊ.ஒ.தொ.பள்ளியில் ₹17.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை MLA ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
நல்லூர் ஒன்றியம் கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் M.R.R.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ₹17.50 லட்சம் மதிப்பிட்டில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் , மாவட்ட கவுன்சிலர், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.