விருத்தாசலம்: விருத்தாச்சலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேதிய மக்கள் நீதி மன்றத்தில் 1 கோடியே 97 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பிரபா சந்திரன் தலைமை தாங்கினார் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் மற்றும் கூடுதல் சார்பு நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலை வகித்தார்