விருத்தாசலம்: மணிமுக்தாற்றில் ₹1கோடியே 48 லட்சம் மதிப்பில் வெள்ளத்தடுப்புச்சுவர் மற்றும் இருகரைகளை பலப்படுத்தும் பணி அடிக்கல்நாட்டு விழா.
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் மற்றும் கோயில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான விருத்தாசலம் ஸ்ரீ பழமலைநாதர் கோயில் முன்பு செல்லும் மணிமுத்தாறு இரு கரைகளிலும் வெள்ள தடுப்பு சுவர் மற்றும் படித்துரை அமைக்கும் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்ட தொடரிலும் "உங்கள் தொகுதி முதல்வர்" திட்டத்தின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி ரூ.1கோடி 48 லட்சம் மதிப்பிட்டில் பெற்று தந்து விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.