பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 2 மாணவிகள் மாயம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் இரண்டு மாணவிகள் திடீரென மாயமாகியுள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.