மதுரை கிழக்கு: திருப்பரங்குன்றம் முருகன் கோவில்: கந்த சஷ்டி 3-ஆம் நாள் சிறப்பு பூஜைகள்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் 3-ஆம் நாள் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நவம்பர் 15-ல் சூரசம்ஹாரமும், 16-ல் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.