சிவகங்கை: சிவகங்கையில் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம்: 59.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
சிவகங்கை பெருந்திட்ட வளாகத்தில் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு 59.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.