விளவங்கோடு: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: கந்தர் சஷ்டி பாராயணம் மூலம் ஹிந்து அமைப்புகள் போராட்டம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதித்தும் அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, திருப்பரங்குன்றம் மற்றும் குழித்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கோயில்களில் கந்தர் சஷ்டி பாராயணம் பாடி ஹிந்து அமைப்புகள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.