அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் கூட்டுறவு வங்கியில் 50 சவரன் நகை மாயம்: எஸ்பி அலுவலகத்தில் குடும்பத்தினர் புகார்
நாகர்கோவில் அருகே மறவன்குடியிருப்பு கூட்டுறவு வங்கியில் லாக்கரில் இருந்த 50 சவரன் நகை மாயமான விவகாரத்தில், போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.