செங்கம்: மேற்கு ஆரணி அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
மேற்கு ஆரணி, வண்ணங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், மாவட்ட ஆட்சியர் வந்தன கார்க் குடிநீர் மற்றும் சத்துணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.