திருநெல்வேலி: நெல்லை கண்டிய பேரி: வாழைப்பழத்தில் விஷம் வைத்து பசுமாடுகள் கொடூரக் கொலை!
நெல்லை கண்டிய பேரி பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடுகளுக்கு விஷம் வைக்கப்பட்ட வாழைப்பழம் கொடுக்கப்பட்டதில், 2 மாடுகள் உயிரிழந்தன. ஒரு மாடு சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.