கோவை வடக்கு: கோவை அனுவாவி சுப்ரமணியர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்
கோவை பெரிய தடாகம் அனுவாவி சுப்ரமணியர் திருக்கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது.