தருமபுரி: தர்மபுரி பூ மார்க்கெட்: ஒரு கிலோ குண்டு மல்லி 1000 ரூபாய்க்கு விற்பனை!
தர்மபுரி பேருந்து நிலையம் பூ மார்க்கெட்டில் குண்டு மல்லி விலை உயர்ந்து 1000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சன்னமல்லி, கனகாம்பரம், அரளி உள்ளிட்ட பிற பூக்களின் இன்றைய விலை நிலவரம் குறித்த விரிவான தகவல் இதோ.