வேடசந்தூர்: வேடசந்தூர் ரெங்கமலை உச்சியில் பக்தர் சுதாகர் மயங்கி விழுந்து மரணம்
வேடசந்தூர் அருகே 3500 அடி உயரம் கொண்ட ரெங்கமலை உச்சியில் சுதாகர் எனும் பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு சென்றனர். அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.