பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் யார்? பொறுப்பேற்றார் எப். அப்துல் ராசிக்!
பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எப். அப்துல் ராசிக் பொறுப்பேற்றுக்கொண்டார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.