அரியலூர்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்!
அரியலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 21, 22, 29 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.