பேரணாம்பட்டு: வேலூர்: வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியை விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் பால்ஸ் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.