தென்காசி: தொடரும் சாலை விபத்துகள்: அடுத்தடுத்து பலியான மாணவர்கள் - அலர்ட் செய்திகள்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் நடந்த தொடர் சாலை விபத்துகள், பல மாணவர்களின் உயிரைப் பறித்துள்ளது. வாகன ஓட்டிகளின் கவனக்குறைவாலும், விதிமுறை மீறல்களாலும் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பது பெரும் கவலையைத் தருகிறது. சாலைகளில் பாதுகாப்பாகச் செல்லுங்கள்.